ஜப்பானிய நட்புறவு சங்கம் இலங்கை விமானப்படைக்கு ஒரு தீ வாகணம் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது
3:41pm on Thursday 6th September 2018
ஜப்பனீஸ் மினே ஒனோ  லயன்ஸ் கிளப் மூலம்  இலங்கை விமானப்படைக்கு ஒரு தீ வாகணம் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் விமானப்படை தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்களுக்கு நன்கொடை திட்டம் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் திகதி விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

ஜப்பான் ஸ்ரீலங்கா நட்புறவு சங்கத்தின் தலைவர் டாக்டர் லால் திலகரத்னவூம் ஒனோ நகரில் மேயர் உசாமி கொத்சு அவர்களும் கெளரவ அமைச்சர் புத்திக பத்திரண அவர்களும் விமானப்படை  சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி அனோமா ஜயம்பதி விமானப்படை உயர் அதிகாரிகளும் இந் நிகழ்வூக்கு கலந்துகொன்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை