2018 ஆம் ஆண்|டு விமானப்படை கலர்ஸ் நயிட்
3:47pm on Thursday 6th September 2018
இலங்கை விமானப்படை விழையாட்டுகள் கலர்ஸ் நயிட் திட்டம்  2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி இரத்மலானை ஈகல்ஸ்  லேக்சயிட் ஹாலில் விமானப்படை தளபதி ஏர் மாஷல்  கபில ஜயம்பதி அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

இதற்காக விமானப்படை மேலான்மை சபை பிரதானி  ஏர் வைஸ் மார்ஷல் சுமங்கலா டயஸ்  விமானப்படை பணிப்பாளர் சபை  மூத்த அதிகாரிகள் மற்றும் இதர அணிகளும் கலந்து கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை