முகாங்கள் இடையிலான வில்வித்தை சாம்பியன்ஷிப் - 2018
3:27pm on Tuesday 2nd October 2018
2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி கட்டுனாயக்க விமானப்படை முகாமின் நடைபெற்ற முகாங்கள் இடையிலான வில்வித்தை சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவூ மட்டகளப்பு விமானப்படை முகாம் மற்றும் மொரவைவ விமானப்படை விமானப்படை முகாம்   வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் பெண்கள் பிரிவூ கட்டுனாயக்க விமானப்படை முகாமின் இல. 01 வழங்கல் மற்றும் பராமரிப்புப் பிரிவூ வெற்றி பெற்றது.

விமானப்படை மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு சேவை இயக்குநர் எயார் கொமடோர் கே.ஏஇஎல் ரணதுங்க அவர்கள் இதற்காக பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். மேலும் விமானப்படை வில்வித்தை  சங்கத்தின் தலைவர் குருப் கெப்டன் எச்.யூ விஜேவீர இவர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் கலந்துகொன்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை