கேட்டரிங் உதவியாளர் மற்றும் உதவி ஆட்பணியாளர்களுக்கான அடிப்படை பயிற்ச்சி நிறைவின் சான்றுதல் வழங்கும் நிகழ்வு
8:57am on Thursday 18th October 2018
சிகிரிய விமானப்படை தளத்தில்  இடம்பெற்று வரும்   கேட்டரிங்  உதவியாளர்  மற்றும் உதவி ஆட்பணியாளர்கள்   பயிற்ச்சி  பாட நெறியின் நிறைவின் நினைவு சான்றுதல்களும்  வெளியேற்று வைபவ நிகழ்வு கடந்த 2018 அக்டோபர் மாதம் 08 ம்  திகதி சிகிரியா   கேட்டரிங்  உதவியாளர்  மற்றும் உதவி ஆட்பணியாளர்கள்    பயிற்ச்சி பாடசாலை  கேட்போர் கூடத்தில்இடம்பெற்றது.
 
இலங்கை விமானப்படையின்  தளவாடங்கள் துறையின்  பொறுப்பு அதிகாரி  எயார் வைஸ் மார்ஷல் ஷாகர கொட்டகததெனிய  அவர்களின் வழிகாட்டலின் கீழ்   இந்த நிகழ்வின்  ஏற்பாடுகள்  சிகிரியா விமானப்படை கட்டளை டும்  அதிகாரி  விங் கமாண்டர் சிந்தக அல்விஸ் அவர்களின் கட்டளைக்கு இணங்க ஏட்பாடு செய்யப்பட்டது .இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கொழும்பு விமனப்படை தலைமை காரியாலளய  கொள்முதல் பிரிவின் அதிகாரி  விங் கமாண்டர்  பிரகீத் சாமதாஸ  அவர்கள் கலந்து கொண்டார் .

சிகிரிய விமானப்படை தள கேட்டரிங் உதவியாளர்  மற்றும் உதவி ஆட்பணியாளர்கள் பயிற்ச்சி பாடசாலை பொறுப்பபதிகாரி  பிளைட் லேப்ட்டினால் துளந்த குரே  அவர்களும் மற்றும் சக அதிகாரிகளும் மற்றும் விமனப்படை வீரர்களும்  களந்து கொண்டனர்.   இந்த சான்றுதல் நிகழ்வில்  20  உதவி ஆட்பணியாளர்களும் 13  கேட்டரிங்  உதவியாளர்களும்  இந்த    பயிற்ச்சி  பாட நெறியை  நிறைவு செய்தமைக்கு அவர்களுக்கான  சான்றுதகள்  வழங்கி வைக்க பட்டது . 

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை