இலங்கை விமானப்படை சீனன்குடா கல்வி பீடத்தின் இல.06 வான் பாதுகாப்பு ரேடார் சேவை பிரிவின் 09 வது வருட நினைவு தினம்
9:40am on Wednesday 24th October 2018
இலங்கை விமானப்படையின்  இல 06 வான் பாதுகாப்பு  ரேடார்  சேவை பிரிவின் 09 வைத்து  வருட நினைவை கொண்டாடும் முகமாக  கடந்த 2018 அக்டோபர் 15 ம் திகதி  சமூக மத  விளையாட்டு   நிகழ்வு  ஏட்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இலங்கை விமானப்படை இல .06  வான் பாதுகாப்பு ரேடார் சேவை பிரிவானது 2009 அக்டோபர் 15 ம் திகதி  ஆரம்பிக்க பட்டத்துடன் அதன் சேவை  இந்த பிரிவினால் தேசிய வான் பாதுகாப்பு  மண்டலத்திட்க்கு  மிகப்பெரிய  சேவை வழங்கப்படுகின்றது  என்பதும் குறிப்பிட தக்கது.

இல.06 வான் பாதுகாப்பு  ரேடார் சேவை பிரிவின் கட்டளை இடும் அதிகாரி ஸ்கொற்றன்  ளீடர்  டீ எல் ஆர் கே . தொடங்கொட   அவர்களின் தலைமையில்  இந்த 09 வது  வருட நினைவு தின வேலைகள்  ஆரம்பிக்கபட்டது   இதன் முதல் நிகழ்வாக சீனவராய '' சமூர்த்தசன்ன  விவேகாரம '' விகாரையில் சிரமதான வேலையுடன்   ஆரம்பிக்கபட்டது அதனை தொடர்ந்து  வெள்ளை மணல்  பிரதேசத்தில் 60 கர்ப்பிணி பெண்களுக்கு உணவு பொதிகளும்  மொறவவே  பிரதேசத்தில்  அமைந்துள்ள பாடசாலை ஒன்றின்   புத்தகசாலைக்கு புத்தகம்களும்  புத்தகம் வைக்கும் அலுமாரி  ஒன்றும் வழங்கப்பட்டது. 

அதன் பின்பு  இந்த பிரிவின் அணைத்து  சேவையாளர்களின்  பங்கெடுப்பில் மென் பந்து  கிரிக்கெட்  சுற்று போட்டி ஒன்றும் இடம் பெற்றது.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை