ஈகிள்ஸ் 'லாக்ஸைட் அட்டிடியா 5 வது வருட நினைவு தினத்தை கொண்டாடுகிறது
11:22pm on Tuesday 13th November 2018
ரத்மலான  விமானப்படை நிலையத்தின்  இல02 ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பிரிவினால் ஏற்டபாடு செய்யப்பட்ட   ஈகிள்ஸ் 'லாக்ஸைட் அட்டிடியா 5 வது வருட நினைவு தின கொண்டாட்டம் கடந்த 2018 நவம்பர் 12 ம் திகதி  இடம்பெற்றது

இந்த தினத்தை முன்னிட்டு   2018 நவம்பர்  09,10 ம் திகதிகளில்  யசோராபுர  சிறுவர் இல்லத்தில்  சிறுவர்களுக்கான அத்திய அவசிய  பொருட்கள் வணக்கம் நிகழ்வும்  அதனை  தொடர்ந்து  11 ம் திகதி  இரவு  பண  உபதேசம் நிகழ்வும்  12 ம் திகதி  நேர்மறையான அணுகுமுறை என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கும்  இடம் பெற்றது   இறுதி நிகழ்வில்  இல02 ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பிரிவின் அணைத்து  ஊழியர்களும் கலந்து கொண்டனர் 

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை