அம்பாறை விமானப்படையின் பாலர் பாடசாலையின் வருடாந்த நிகழ்வு
11:46pm on Tuesday 13th November 2018
அம்பாறை    விமானப்படையின் பாலர்பாடசாலையின் வருடாந்தநிகழ்வு கடந்த  2018நவம்பர் 13 ம் திகதி அம்பாறை   விமானப்படைதளத்தில் இடம்பெற்றது இந்தநிகழ்வில் பிரதமஅதிதியாக விமானப்படை சேவாவனிதாபிரிவின் தலைவி திருமதி அனோமாஜயம்பதி அவர்கள்களந்துகொண்டார் மற்றும் விமானப்படை நலன்புரிபிரிவின் உயர்போற்றுப்பதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பீ டீ ஏ. மரிஸ்ட்டெல்லா அவர்களும் அம்பாறை   விமானப்படை கட்டளையிடும் அதிகாரி குரூப் கேப்டன் சந்திமா  அவர்களும் மற்றும்விமானப்படை அதிகாரிகள் பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள்களந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை