கொழும்பு விமானப்படைதலைமைகாரியாலயத்தில் விமானப்படை தளபதி அவர்களின் வருடாந்த மேட்பர்வை பரிட்சனை
9:52am on Wednesday 5th December 2018
இலங்கை விமானப்படை  கட்டளை இடும் தளபதி  எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி அவர்களினால் கடந்த 2018  நவம்பர் 14ம் திகதி கொழும்பு  விமானப்படைதலைமைகாரியாலயத்தில்   வருடாந்த பரிட்சனை இடம்பெற்றது  
கொழும்பு  விமானப்படை கட்டளை  இடும் அதிகாரி எயார் கொமாண்டர்  ஜீ ஜீ டப்லிவ் டீ கே குணவர்தான  அவர்களின் தலைமையில் இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வுடன்  விமானப்படை தளபதி அவர்களை வரவேற்றத்துடன் அணிவகுப்பு பரிட்சனையும் விமானப்படை  தளபதின் அவர்களால்  பார்வையிடப்பட்டது அதனை தொடர்ந்து கடந்த வருடம் சிறப்பாக  சேவை செய்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு  விமானப்படை   தளபதி விருதும் வழங்கி  கெளரவிக்கப்பட்டது.

அதன் பிறகு விமானப்படை தளபதி அவர்களினால்  அனைத்து  பிரதேசமும் பார்வையிட்டதுடன்  அனைத்து பிரதான தளங்களையும்   தொடர்ந்து பார்வையிட்டார்  இந்த விஜயத்தின்  முடிவில்  இலங்கை விமானப்படை  குவன்புர பிரதேசத்தை  பார்வை இட  சென்றார்  தொடர்ந்து 02ம் கட்ட  மேட்பர்வை  பரிட்சனை நாளை நவம்பர் 15 ம் திகதி  கொழும்பு  விமானப்படை  தளத்தை பார்வையிட  உள்ளார்  


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை