2018 இடைநிலை விமானப்படைடெனிஸ் போட்டிகளில் ஏக்கல விமானப்படை தளம் வெற்றி
4:45pm on Monday 10th December 2018
 2018 இடைநிலை விமானப்படைடெனிஸ் போட்டிகளில் கடந்த 2018 நவம்பர் 27 ம் திகதி இடம்பெற்றது இந்த  போட்டிகளில்   ஏக்கல  விமானப்படை தளம் வெற்றி பெற்றது  02 ம் இடத்தை  கொழும்பு  விமானப்படை  பெற்று கொண்டது.

இந்த இறுதி நிகழ்வில் இலங்கை விமானப்படை  நிர்வாக  இயக்குனர் மற்றும் விமானப்படை  பேஷ் போல்  சங்க தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ஜீ டீ கே டீ  ஜயசிங்க்கே அவர்கள் பிரதான அதிதியாக களந்து கொண்டார் மற்றும் விமானப்படை  டெனிஸ் விளையாட்டு பொறுப்பதிகாரி எயார் கொமாண்டர்  டீ  ஏ  விமலசிறி அவர்களும் மற்றும் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் ஆகியோர்  கள ந்து கொண்டனர்.  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை