குவன்புர விமானப்படை தொகுதியில் புதிதாக உடற்பயிச்சி நிலைய கட்டடத்தொகுதி ஒன்றை விமானப்படை தளபதி திறந்துவைத்தார்
8:56am on Wednesday 16th January 2019
குவன்புர  விமானப்படை சேவை குடியிருப்பு  தொகுதியில்  புதிதாக  உடற்பயிச்சி  நிலைய கட்டடத்தொகுதி ஓன்று  கடந்த 2019 ஜனவரி 08 ம் திகதி  விமானப்படை  தளபதி  எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களினால்  திறந்து வைக்கப்பட்டது .

கடந்த வருட விமானப்படை  தளபதி அவர்களின்  வருடாந்த பரீட்சணையின் போது  கொழும்பு  விமானப்படை  கட்டளை  அதிகாரி  எயார்  கொமாண்டர்   வர்ணகுணவர்தன அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  இந்த  உடற்பயிச்சி  நிலையம் திறந்து வைக்கபப்பட்டது . 

இதன்போது  விமானப்படை  தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல்  சுமங்கள டயஸ்  அவர்களும்  கொழும்பு  விமானப்படை கட்டளை அதிகாரி  எயார்  கொமாண்டர்   வர்ணகுணவர்தன மற்றும் அதிகாரிகள்  படை வீர்ரர்கள் கலந்துகொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை