ரத்மலான விமானப்படை பாவனையில் இருந்த விமான ஓடுபாதை மற்றும் வான் பரப்பு விமான தரிப்பிடம் என்பன சிவில் விமான பிரிவுக்கு கையளிக்கப்பட்டது
10:26am on Friday 18th January 2019
ரத்மலான  விமானத்தளம் மற்றும்  ஓடுபாதை   விமானதறிப்பிடம்  என்பன  இலங்கை சிவில்  விமான போக்குவரத்து அதிகாரசபைக்கு கையளிக்கப்பட்டது    இந்த விநியோக முறை  வடிவமைப்புக்கள்  கடந்த 2019 ஜனவரி  07 ம் திகதி  இருசாராரரும் இணைந்து கருத்தரங்குகளுக்கு பின்பு  அனைத்து  கட்டிடம்கள் மற்றும் உபகாரணம்கள்  பரீட்சிக்கபட்டது.    

சிவில் விமானசேவை  பிரிவுக்கும்  இலங்கை  விமானப்படை  குழுவுட்குமான  இறுதிக்கட்ட பேசிச்சுவார்தை  முடிவின் கடந்த 2018 டிசம்பர்  12 ம் திகதி  பின்பு அமைச்சரவை அங்கீகாரம்  கிடைக்கப்பெற்றது.  இதன் விளைவாக, இந்த தளங்கள் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்கு ஒப்படைக்கப்படும்.

அதனால்  ரத்மலான  தளத்தில் இயங்கிவந்த இல 08 ம் விமானப்பிரிவு  மற்றும்   ஹெலிடுவர்ஸ்  , இல  61  விமானப்படை பிரிவு  ஆகியன  தாற்காலிகமாக  இடம் மற்றம் செய்யப்பட்டுள்ளது இந்த  நிகழ்வின் இறுதி  வேலைத்திட்டமாக  விமானப்படைக்கு  சொந்தமான  25 ஏக்கர்  பெறுமதியான   நிலப்பரப்பும்  மற்றும்  கட்டிடத்தொகுதிகளும்  கையளிக்கப்பட்ட உள்ளது  ரத்மனாலான  விமானப்படைக்கு பிரதேசத்தில்    விமானப்படை  விமானசேவைகளை  அதட்குரிய புனர்நிர்மாணம் செய்தபின்பும்  மீண்டும் ரத்மலான விமானப்படை  தலத்தில்  விமான சேவைகளை  இலங்கை விமானப்படை  ஆரம்பிக்க உள்ளது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை