விமானப்படை தலைமைக்காரியாலயம் மற்றும் கொழும்பு விமானப்படை தளத்தின் சிறுவர் கொண்டாட்டம் மற்றும் வருடாந்த ஒன்றுகூடல்.
11:11am on Tuesday 29th January 2019
விமானப்படை தலைமைக்காரியாலயம் மற்றும் கொழும்பு  விமானப்படை   தளத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் வருடாந்த    சிறுவர் கொண்டாட்டம் மற்றும் வருடாந்த  ஒன்றுகூடல். நிகழ்வு கடந்த 2019 ஜனவரி 17ம் திகதி  இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் பிரதான அதிதியாக  விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களும் சேவா வனிதா பிரிவின் தலைவி அனோமா ஜயம்பதி அவர்களும் கலந்து கொண்டனர் அவர்களை கொழும்பு விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கமாண்டர் வர்ண குணவர்தன அவர்கள்  வரவேற்றார் அதோடு  விமானப்படை  அதிகாரிகள் மற்றும் வீரரர்களின் குடும்ப அங்கத்தட்டவர்கள் கலந்துகொண்டனர் ''பிளாஸ்  பேக் '' இசைக்குழுவினரின் இசைநிகழ்வும் ஏட்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதன்போது  மேஜிக் நிகழ்வு மற்றும் சிறுவர்களுக்கான  விளையாட்டுத்தொகுதி  மற்றும் இசைநிகழ்வுகளும் இடம்பெற்றது.

விமானப்படை தளபதி அவர்களால் சிறப்பு விருதுகள் வழங்கிவைக்கப்பட்டது அதேபோல் கொழும்பு விமானப்படை தள  முன்னாள் கட்டளை அதிகாரிகள் பல இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்கி இருந்தனர்.



Children's Parties and Annual Get Togethers of Other Air Force Establishment.
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை