."புயல் நீர் அறுவடை" திட்டைத்தை விமானப்படை தளபதி அவர்கள் சீனவராய விமானப்படை தளத்தில் திறந்து வைத்தார்
6:53pm on Tuesday 5th February 2019
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களால்  புதிதாக நிர்மாணிக்க பட்ட  புயல் நீர் அறுவடை எனும் வேலைத்திட்டத்தை கடந்த 2019 ஜனவரி 19 ம் திகதி திறந்து வைத்தார்   திறந்து வைத்தார்.

இந்த வேலைத்திட்டம்  சீனக்குடியரசின்   தூதரகத்தின்  நிதியுதவியுடன்  பெய்ஜிங் டைடிலியன் ரெயினுமார் ஹார்பேஸ்டிங் டெக்னாலஜி கூட்டுறவு லிமிடெட் நிறுவனத்தால் இந்து நிர்மாணிக்கபட்டது . இந்த திட்டத்தை நிறுவுவதற்கான முக்கிய நோக்கம் மழைக்கால மழையைப் பயன்படுத்தி வறண்ட பருவகாலத்தில்  நீரை பயன்படுத்தி பிரயோஜனம் பெரும் நோக்கில் . விசேஷமாக வடிவமைக்கப்பட்ட 100 கன மீட்டர் கொள்ளளவு நீர் தொட்டி கூடுதல் மழைநீர் சேகரிக்க நிலத்தடி வைக்கப்பட்டுள்ளது.

இந்த   நிகழ்வில் இல01. ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு  பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர்   டயஸ்  மற்றும் பெய்ஜிங் டைடிலியன் ரெயினுமார் ஹார்பேஸ்டிங் டெக்னாலஜி கூட்டுறவு லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரி திரு. ஸொங்லியங் லு  மற்றும்  திருமதி  ஜெயவீர  மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர் .

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை