மொராவ விமானப்படை தளத்தினால் மருத்துவ முகாம் பொது சேவை திட்டம்.
3:34pm on Wednesday 24th April 2019
விமானப்படையின் 68 வது  வருட நினைவினை முன்னிட்டு மொராவ  விமானப்படை தளத்தினால்  மருத்துவ முகாம்  பொது சேவை திட்டம் ஒன்று  கடந்த மார்ச் 23 ம்திகதி  கோமணங்கடவெல  ஆடம்பநெ  கிவுள்கட  வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த வைத்திய  சமூக சேவைத்திட்டத்தின் மூலம்  பொது மக்களுக்கு இலகுவாக மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெற்றன.  
 
 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை