ஆஸ்திரேலிய கடற்படை ஒரு கூட்டுபடை பயிற்ச்சி செயல்பாட்டு அதிகாரி இலங்கை விமானப்படை தலைமையகம் வருகை.
10:40am on Thursday 25th April 2019
ஆஸ்திரேலிய  கடற்படை ஒரு கூட்டுபடை பயிற்ச்சி    செயல்பாட்டு கட்டளை  அதிகாரியம் ஆஸ்திரேலிய   இராணுவ படை  மேஜர் ஜெனரல் ரோஜர் நோபல் அவர்கள் கடந்த 2019 மார்ச் 29ம் திகதி  இலங்கை விமானப்படையின்  தலைமை காரியாலயத்தில் விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களை சந்தித்தனர்

இதன்போது HMAS கான்பெரா கப்பல்  மூலம்  இந்திய-பசிபிக் பாதுகாப்பு  மற்றும் , ஆஸ்திரேலிய இலங்கை  பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றியும்  கலந்துரையாடப்பட்டதோடு  நினைவுச்சின்னமும் பரிமாறப்பட்டு கொண்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை