மட்டக்களப்பு விமானப்படை தளத்தின் மூலம் சமூக சேவைத்திட்டம்
10:51am on Monday 20th May 2019
மட்டக்களப்பு  விமானப்படை  தளத்தின் மூலம் நாவலடி நாமகள் , மட்டக்களப்பு  பாலமீன் மடு  விக்னேஸ்வர வித்தியாலயம் மற்றும் மட்டக்களப்பு அமிர்தகழி  ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு  மேசை தளபாடம்கள் வழங்கும் வைபவம்  2019 ஏப்ரல் 11 ம் திகதி இடம்பெற்றது . இந்த நிகழ்வானது விமானப்படை  தளபதி அவர்களின் திட்டத்தின்படி இடம்பெற்றது

இந்த வேலைத்திட்டம் அனைத்தும் மட்டக்களப்பு   விமானப்படை  தளத்தின் மூலம் இடம்பெற்றது  மேலும்  மேசை தளபாடம்கள் வழங்கும் வைபவம் பாடசாலை அதிபர்கள் மற்றும்  ,ஆசிரியர்களால்  ஒழுங்கமைப்பட்டு இருந்தன  இந்த நிகழ்வில்  மட்டக்களப்பு விமானப்படை தளபதி விங் கமாண்டர் சஞ்சய் விதான  அவர்கள்  பிரதான அதிதியாக கலந்துகொண்டனர்

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை