இரண்டாவது உள்ளக படகோட்டுதல் போட்டியில் விமானப்படை சாதனை
2:13pm on Wednesday 10th August 2011
ஜெனரல் சேர் ஜோன் கொதலாவல பாதுகாப்பு கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது உள்ளக படகோட்டுதல் போட்டியில் விமானப்படை சாதனைப்படைத்தது.

எனவே இப்போட்டியில் விமானப்படையின் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி ஆகியன பங்கேற்றதுடன் இதில் பெண்கள் அணியானது முதற் தடவையாக பங்கேற்ற அதேநேரம் இதில் அவர்கள்  வெண்கலம் பதக்கத்தினை வென்றனர்.

மேலும் இப்போட்டிக்கு ஜெனரல் ஜோன் கொதலாவல பாதுகாப்பு கல்லூரி உட்பட மேலும் 10 கழகங்கள் பங்கேற்றதுடன் இதன் இறுதி பரிசளிப்பு விழாவானது விமானப்படை மற்றும் பாதுகாப்பு கல்லூரி நடனக்குழுக்களின் நடன இசை நிகழ்ச்சியுடன் மிக விமர்சியாக இடம்பெற்றது .


எனவே இதன் இறுதி பெருபேறுகள்.

ஆண்கள் சிறப்புப்பிரிவு.

தங்கம் கோப்ரல்  ரனசிங்க - 6.56 நிமிடங்கள்
வெள்ளி  எ.சி. சதுரங்க   - 6.58 நிமிடங்கள்
வெண்களம்  எல்.எ.சி.  காரியவஸம் - 6.59 நிமிடங்கள்

குழுப்போட்டி (500x 16)

கோப்ரல் ரனசிங்க
எல்.எ.சி. பெர்னான்டு
எல்.எ.சி.காரியவஸம்
எ.சி. சதுரங்க
நேரம் - 26.09 நிமிடங்கள்
பதக்கம்- தங்கம்

ஆண்கள்  32- 36 வயதுக்குட்பட்ட பிரிவு.

கோப்ரல் காமினி  - 7.20. நிமிடங்கள்

குழுப்போட்டி (500x 16)

"ஸ்கொட்ரன் லீடர்" கெ.ஜி. தஸநாயக்க
"ஸ்கொட்ரன் லீடர்" என்.பி. பெரேரா
"சாஜன்ட்" அலோசியஸ்
கோப்ரல்  காமினி
நேரம் - 29.28 நிமிடங்கள்
 பதக்கம் - வெண்கலம்

ஆண்கள் 25- 31 வயதுக்கிடையிலான போட்டி.

எ.சி. சஞ்சீவ - நேரம் :7.09 நிமிடங்கள் - தங்கம்
கோப்ரல் தரங்க - நேரம் : 7.26 நிமிடங்கள் - வெண்கலம்

குழுப்போட்டி  ( 500x 16) .

கோப்ரல் தரங்க
எல்.எ.சி. பெரேரா
எல்.எ.சி. பதகொட
எ.சி.சஞ்சீவ
நேரம் - 27.54 நிமிடங்கள்
பதக்கம்- வெள்ளி

குழுப்போட்டி (500 16).

ஒபிஸர் கெடெட் அபேசிங்க
ஒபிஸர் கெடெட் விஜேசிங்க
எ.சி. செவ்வந்தி
எ.சி.முதுபொருதொட்கே
நேரம் - 33.34 நிமிடஙகள்
பதக்கம் - வெண்கலம்



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை