பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் விமானப்படை தளபதியை சந்தித்தார்
9:08am on Thursday 27th June 2019
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் சாஜித் அலி  அவர்கள் கடந்த 2019 ஜூன் 21ம் திகதி விமண்படை தலைமை காரியாலயத்தில் வைத்து  விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை சந்த்தித்தார்.

இதன்போது இருவறுக்கும் இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.   

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை