2019 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை உடல் கட்டழகு சாம்பியன்ஷிப் போட்டிகள்.
10:55am on Thursday 9th January 2020
2019 ம் ஆண்டுக்கான  விமானப்படை  இடைநிலை    பேஸ்பால் சாம்பியன்ஷிப்  போட்டிகள்  கடந்த 2019 டிசம்பர்  03 ம்  திகதி  ஏக்கல   விமானப்படை தளத்தில்   வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்தது. இந்த போட்டிகளில்  கொழும்பு ஹிங்குரகோட  அணியினர்  வெற்றிபெற்றனர்.
இதன் 02ம் இடத்தை பலாலி   விமானப்படை அணியினர் பெற்றுக்கொண்டனர்.

இந்த போட்டி நிகழ்வில்  விமானப்படை  வழங்கல்   பிரிவு  பணிப்பாளர்  எயார் வைஸ்  மார்ஷல் கபில வணிகசூரிய அவர்கள்  பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும்  விமானப்படை   உடல் கட்டழகு சம்மேளன தலைவர்  குரூப் கேப்டன் பெர்னாண்டோபுள்ளே    மற்றும்   அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை