விமான படை அலிகொப்டர்களின் தேடுதல் தொடரும்
6:33pm on Thursday 18th November 2010
18 ட்டு வருடங்களுக்கு பின்பு கொலும்பு நகருக்கு கடும் மலையினால் பாரிய சேதம்.இன்ரு காலை முதல் விமான படை அலிகொப்டர்களின் தேடுதல் ஆரம்பமாகியது.

கட்டுனாயக்க விமான படை முகாமில் இருந்து புரப்பட்டு கடவத்தை,கொலன்னாவை,கெலனி,ஒருகொடவத்தை,தெமட்டகொட,
மலிகாவத்தை,பன்சிகாவத்தை,மறதானை,பொரெல்ள,கடுவெளை,பார்லிமன்ட் சுத்து

வட்டாரம்,நாவலை,கொச்வத்தை,பத்தரமுள்ல,பலவத்தை,மீகொடவத்தை,தெயிவலை,
நூகெகொடை,ரத்மலான,அத்திடிய,பொரலஸ்கமுவ ஆகிய பிரதேசங்கல் ஊடாக விமான படை அலிகொப்டர்களின் மீட்டுதல் பனி நடைபெருகிரது.

விமான படையினர்கல் விபத்தினால் பாதிக்க பட்ட பிரதேசங்கலின் நிலைவரத்தை சுட்டிகாட்டுவதுக்காக விமானத்தில் இருந்து எடுக்க பட்ட புகைபடங்கலை கானபடலாம்.விமான படையினரின் மீட்டுதல் பனி தொடரும்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை