தியத்தலாவ விமானப்படை போர் பயிற்ச்சி பாடசாலையில் ஆயுத பயிற்றுநர்களின் லான்யார்ட் மற்றும் கைகோள் வழங்கும் வைபவம்
4:25pm on Wednesday 28th April 2021
தியத்தலாவ  விமானப்படை போர் பயிற்ச்சி  பாடசாலையில்  இல 57 ஆண்கள் பயிற்சிநெறி  நிறைவின்  ஆயுத பயிற்றுநர்களின் லான்யார்ட்  மற்றும் கைகோள்  வழங்கும்  வைபவம் கடந்த 2020 டிசம்பர் 22 ம் திகதி தியத்தலாவ  விமானப்படைத்தளத்தில்  இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக விமானப்படை பயிற்ச்சி பணிப்பளார்  எயார் வைஸ் மார்ஷல் துய்யகொந்தா  அவர்கள் கலந்துகொண்டார் மேலும் தியத்தலாவ விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பெர்னாடோ    அப்பாடசாலை கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சேனாதீர   மாற்றுமதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன்போது 45 வீரர்கள்  இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டார்.

மேலதிக விருதுகள் தொடர்பாக ஆங்கில மொழிபெயர்ப்பை பார்க்கவும்
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை