ஆசிய-பசிபிக் விமானப்படைத்தளபதிகளின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் - ஹொனொலுலு
2:41pm on Thursday 17th November 2011
ஆசிய-பசிபிக் விமானப்படைத்தளபதிகளின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் அண்மையில் அமெரிக்க ஹவாயின் ஹொனொலுலு நகரத்தில் நடைபெற்றது.

அண்மையில் அமெரிக்க ஹவாயின் ஹொனொலுலு நகரத்தில் இடம்பெற்ற ஆசிய-பசிபிக் விமானப்படைத்தளபதிகளின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம்த்தில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அமெரிக்க விமானப்படைத்தளபதி நோடன் ட்வாட்ஸ் அவர்களின் அழைப்பிதலை ஏற்று இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மாஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

மேலும் ஆசிய-பசிபிக் கூட்டம்த்தித்ன் போது விமானப்படைத்தளபதி ஐக்கிய அமெரிக்க விமானப்படைத்தளபதியுடன் உரையாற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை