2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை உடற்கட்டமைப்பு மற்றும் உடலமைப்புகள் போட்டிகள்
11:39am on Tuesday 13th December 2022
2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை உடற்கட்டமைப்பு  மற்றும் உடலமைப்புகள்  போட்டிகள்  கடந்த 2022 நவம்பர் 24 ம்  திகதி ஏக்கல  விமானப்படை தளத்தில் இடம்பெற்றது

இந்த வருட போட்டித்தொடரில்  கொழும்பு  விமானப்படை தளம் ஆடவர்  பிரிவில் வெற்றி  பெற்றது  ஏக்கல விமானப்படை தளம்    02 ம் இடத்தை  பெற்றுக்கொண்டனர்  , 2009 ஆம் ஆண்டு விமானப்படையினால்   உடற்கட்டமைப்பு  மற்றும் உடலமைப்புகள்  ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து,விமானப்படை இடைநிலை உடற்கட்டமைப்பு  மற்றும் உடலமைப்புகள்   போட்டிகள்  மூன்று எடைப் பிரிவுகளின் கீழ் (65Kg, 65 Kgக்கு மேல் மற்றும் 75 Kgக்கு மேல்) நடத்துகிறது .

இந்த போட்டியில்  பிரதம அதிதியாக விமானப்படை  நலன்புரி பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஜயசிங்க்கே அவர்கள் கலந்துகொண்டார்.  மேலும்  விமானப்படை உடற்கட்டமைப்பு  மற்றும் உடலமைப்புகள்    சம்மேளன தலைவர் எயார் கொமடோர் பெர்னாண்டோபிள்ளை மற்றும் விளையாட்டு கவ்ன்சில் அங்கத்தவர்கள் ,அதிகாரிகள் படைவீரர்கள்  கலந்துகொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை