நான்காவது உலக இராணுவ கடற்கரை கரப்பந்து சாம்பியன்ஷிப் 2003 பற்றிய செய்தியாளர் சந்திப்பு
11:58am on Friday 10th March 2023

நான்காவது உலக இராணுவ கடற்கரை கரப்பந்து சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் பற்றி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு விமானப்படை தலைமையகத்தில் கடந்த 2023 பெப்ரவரி 9ஆம் திகதி இடம்பெற்றது

இந்த ஆண்டின் இலங்கை ஆயுதப்படை பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு வாரியத்தின் தலைவரும் இலங்கை விமானப்படை தளபதியமான எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் அவர்களின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீளும்  மேலும் இறங்கு இராணுவ தளபதி மற்றும் கடற்படை தளபதி ஆகியோரின் பங்களிப்பின் கீழ் இந்த போட்டிகள் இடம் பெறுகின்றது

சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் நான்காவது முறையாக ஏற்பாடு செய்துள்ள உலக இராணுவ கடற்கரை கைப்பந்து சாம்பியன்ஷிப் முதல் முறையாக இலங்கையில் நடைபெற உள்ளது இந்த போட்டிகள் 2023 பிப்ரவரி 13 ஆம் தேதி தொடக்கம் 17ஆம் தேதி வரை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நீர் கொழும்பு கடற்கரையில்  செய்யப்பட்டுள்ளன

எட்டு நாடுகள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் கடற்கரை கரப்பந்து போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்  அந்த வகையில் ஜெர்மனி மற்றும் கொலம்பியா ஆகிய அணிகள் இந்த தொடரில் இருந்து நீக்கப்படுவதால் பரபரப்பான இந்த போட்டியில் பிரான்ஸ் நெதர்லாந்து ஓமான் சவுதி அரேபியா வெனிசுலா மற்றும் போட்டியை நடத்தும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 16 ஆடவர் அணியும் 9 மகளிர் அணியும் இந்த போட்டியில் பங்கு பெற உள்ளனர் உலகை இராணுவ கடற்கரை வலைப்பந்தான போட்டியில் ஏற்பாட்டு குழுவின் தலைவர் இலங்கை விமானப்படையின் பொது வளங்கள்

 பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் நிஷாந்த திலகசிங்க மற்றும் இலங்கை ராணுவத்தின் தற்போதைய விளையாட்டு பணிப்பாளர் ஆகியோரின் தலைமையில் இந்த ஊடக சந்திப்பு இடம் பெற்றது மேலும் இந்த சந்திப்பில் இலங்கை விமானப்படையின் விளையாட்டு வாரிய உறுப்பினர்கள் மற்றும் ஊடகத்தை சேர்ந்த ஏராளமான ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை