101 வது தேசிய தடகள போட்டிகள் 2023
11:37pm on Wednesday 30th August 2023
101வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் 20223 28 ஜூலை 2023 முதல் 30 ஜூலை 2023 வரை கொழும்பில் உள்ள சுகததாச மைதானத்தில் நடைபெற்றது.விமானப்படை  தடகள வீரர்   சிரேஷ்ட வான்படை வீரர்  குமார UDYW போட்டித்தொடரின்  சிறந்த பாய்ச்சல் வீரராகவும்   NM வசகம சவால் கோப்பையையும்  பெற்றார்,  இது விமானப்படையின் தடகளப் போட்டியில் குறிப்பிடத்தக்க வெற்றியைக் குறிக்கிறது. விமானப்படை  ஆண் மற்றும் பெண் தடகள வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ஏழு தங்கம், ஆறு வெள்ளி மற்றும் ஏழு வெண்கலப் பதக்கங்களைப் பெற்று மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை