கொழும்பு விமானப்படை தளத்தின் பல்வைத்தியசாலையின் 09வது வருட நிறைவுதினம்
11:46pm on Wednesday 30th August 2023
கொழும்பு விமானப்படை தளத்தின் பல்வைத்தியசாலையின்  09வது  வருட நிறைவுதினம்   கடந்த 2023 ஆகஸ்ட் 01ம்  திகதி   கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் திஸ்ஸாநாயக  அவர்களின் வழிகாட்டலின்கீன்  மாதவழிபாடுகள் மற்றும் சமூகசேவைத்திட்டங்களுடன் இடம்பெற்றது.


ஆகஸ்ட் 02ம் திகதி காலை அணிவகுப்பு பரீட்ச்சனை கட்டளை அதிகாரி அவர்களினால் பரீட்சிக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து கட்டளை அதிகாரியினால் உரையாற்றப்பட்டது .இந்த கொண்டாட்டத்துடன் இணைந்து 2023 ஜூலை 31 அன்று பொரளை தனிநாயகம் கல்லூரியில் "சிரமதான" பணிகளும் ஆகஸ்ட் 02, 2023 அன்று பல் மருத்துவமனை வளாகத்தில் "தர்ம சொற்பொழிவு" மற்றும் . 03 ஆகஸ்ட் 2023 அன்று பொரளை சிறைச்சாலை மைதானத்தில்சிவில் ஊழியர்கள் உட்பட பல் மருத்துவமனை ஊழியர்களிடையே கிரிக்கெட் போட்டியும் நடைபெற்றது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை