அம்பாறை இலங்கை போக்குவரத்து சேவை டிப்போவில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த விமானப்படை உதவி.
11:38am on Sunday 3rd September 2023
அம்பாறையில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் களஞ்சியசாலையிலிருந்து கிடைக்கப்பெற்ற அனர்த்த அழைப்புக்கு உடனடியாகப் பதிலளித்த விமானப்படை அம்பாறைத் தளத்தின் தீயணைப்புப் படையினர் 2023 ஆகஸ்ட் 10 ஆம் திகதி தீயணைப்பு இயந்திரம் மற்றும் ட்ரெய்லர் பவுசருடன் அந்த இடத்திற்குச் சென்று மாநகரசபையின் தீயணைப்புத் திணைக்களத்துடன் இணைந்து டிப்போ வளாகத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதில் மும்முரமாக செயற்பட்டு வெற்றிபெற்றனர் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை