விமானப்படை வீரர் அஷேன் சில்வா தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை வென்றார்
8:52am on Wednesday 13th September 2023
109வது தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஓபன் ஒற்றையர் பட்டத்தை விமானப்படை டென்னிஸ் அணியின் சிரேஷ்ட விமானப்படை வீரரான அஷேன் சில்வா வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்  போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி  எதிரணி வீரர் சாதுரிய நெலவீரவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை