விமானப்படையின் குவன்புற பிரிவின் மின்னியல் மற்றும் பணியாளர் சேவை பிரிவுகளுக்கான புதிய கட்டிடம் திறந்துவைப்பு
5:51pm on Sunday 28th January 2024
விமானப்படையின் குவன்புற பிரிவின்  மின்னியல் மற்றும் பணியாளர் சேவை பிரிவுகளுக்கான  புதிய கட்டிடம் கடந்த 2024 ஜனவரி 08ம்  திகதி  விமானப்படை தளபதி  உதேனி  ராஜபக்ஷ அவர்க்ளின் பங்கேற்பில்  விமானப்படை பிரதி தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் வருண குணவர்தன அவர்களினால்  மின்னியல் பிரிவிற்கான கட்டிடமும்  விமானப்படை பொறியியல் பிரிவின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் உதுல  விஜேசிங்க அவர்களினால் வை பிரிவுகளுக்கான   கட்டிடமும் திறந்துவைக்கப்பட்டது.

Electronics Section

 Works Section
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை