சீனக்குடா விமானப்படை கல்விப்பீடத்தில் அமைந்துள்ள இல 06 வான் பாதுகாப்பு ரேடார் படைப்பிவுக்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
8:23pm on Sunday 28th January 2024
சீனக்குடா விமானப்படை கல்விப்பீடத்தில் அமைந்துள்ள இல 06 வான் பாதுகாப்பு ரேடார் படைப்பிவுக்கு    புதிய கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர் குணரத்ன  அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் ஜயரத்ன அவர்களிடம் இருந்து கடந்த 2024 ஜனவரி 09ம்  திகதி உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

விங் கமாண்டர் ஏ.ஏ.எஸ்.ஏ குணரத்ன புதிய கட்டளை அதிகாரியாக பதவி ஏற்கும் முன்னர் மீரிகம விமானப்படை தளத்தில் உள்ள ஜே-11 ராடாரின் செயல்பாட்டுத் தளபதியாக பணியாற்றினார் வெளியேறும் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பி.ஜி.டி.பி ஜயரத்ன, அனுராதபுர இலங்கை விமானப்படை தளத்தில் சிரேஷ்ட விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியாக பதவி ஏற்க உள்ளார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை