வருடாந்த முகாம் பரிசோதனை - சீனக்குடா
4:50pm on Thursday 12th July 2012
சீனக்குடா விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனையானது, இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் கடந்த 05.07.2012ம் திகதியன்று மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இங்கு விமானப்படைத்தளபதியினை சீனக்குடா விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி 'எயார் கொமதோரு' SK பதிரன வரவேற்ற அதேநேரம்  கடந்த காலங்களில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கு சன்மானங்களும் வழங்கப்பட்டதுடன், இச்சன்மானமானது  இரண்டு சிரேஷ்ட அதிகாரபூர்வமற்ற படை வீரர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இறுதியாக இங்கு விமானப்படைத்தளபதி உரையாற்றுகையில் சிறந்த முறையில் சேவையாற்றுமாறும், சிவில் அதிகாரிகளுடன் சிறப்பாக நடந்துகொள்ளுமாரும் விமானப்படை உறுப்பினர்களை வேண்டிக்கொண்டார்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை