இங்குரக்கொட வான்படை அடிவார முகாம் தனது 15 வது வருட பூர்தியை மிக சிறப்பாக கொன்டாடுகிறது
10:32am on Saturday 27th November 2010
2010 நவம்பர் மாதம் 24 திகதி அன்று இங்குரக்கொட விமானபடை முகாம் ”எம் ஐ 24 திடீர்த் தாக்குதல் எலிகொப்டர்”  பிரிவின் 15 ஆம் வருட பூர்தியை மிக சிரப்பாக கொன்டாடியது.


இந்த ”எம் ஐ 24 திடீர்த் தாக்குதல் எலிகொப்டர்” பிரிவு 1995 ஆம் வருடம் ஆரம்பமாகியது. இலங்கையிள் கடும் தீயாக பறவி கொன்டு இருந்த யுத்தத்தை வெற்றி கொள்வதுக்காக தனது பங்கை மிக சிரப்பாக வழங்கியது  குரிப்பிடதக்க விடையமாகும்.


விழாவின் பிரதான விருந்தினராக இங்குரக்கொட விமான படை முகாம் ஆனையாளர் விங் கமான்டர் சுரேஷ் பெரெரா அவர்கள் கலந்துகொன்டார்கள்.09 ஆவது பிரிவின் அங்கத்தினர்களின் சாகச நிகழ்சிகளும் மிக சிரப்பாக நடைப்பெற்றது. பின்பு ”எம் ஐ 24 திடீர்த் தாக்குதல் எலிகொப்டர்” பிரிவின் முன்னேற்றத்திக்காக சேவை புரிந்தவர்களுக்கு சான்டுதள்கல் வழங்கி கௌரவிக்கப்பற்றது விசேடம்சமாகும்.


இன் நிகல்வின்போது கிரிக்கெட், காள்பந்து, கைப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகளும், கலை நிகழ்ச்சியும்  முகாமிள்ளுல்ல அனைவருடய பங்கலிப்பின் சிரப்பாக நடைபெட்டது. போட்டிகளின் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதான விருந்தினர் சான்டுதள்களை வழங்கி கௌரவித்தார். மேலும், நம் தாய் மன்னுக்கு விடுதலையை பெற்று கொடுப்பதுக்காக தனது உயிரை தியாகம் செய்த படையினருக்காக நினைவஞ்சலி நிகள்வுகளும் நடைப்பெற்றது குரிப்பிடதக்க விடயமாகும்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை