ஏகல விமானப்படை முகாமின் 02வது நிறைவாண்டு விழா
ஏகல விமானப்படை முகாமின் 02வது நிறைவாண்டு விழா 2013 ஜூன் மாதம் 01ம் திகதியன்று சர்வமத வழிபாடுகளுடன் மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.

மேலும் இந்நிகழ்வுக்கு அப்பிரிவில் பணிபுரியும் அனைத்து தரப்பினரும் பங்குபற்றிய அதேநேரம் பெளத்த, ஹிந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மதகுருமார்களும் கலந்துகொண்டதுடன், பங்குபற்றியவர்களுக்காக விருந்து உபசாரமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு ஏகல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி 'குரூப் கெப்டன்' பி. ரணசிங்க உட்பட மேலும் பலர் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை