சார்லஸ் ரொபின்சன் நினைவு ஹாக்கி கின்னம்
12:48pm on Monday 10th March 2014
பம்பலபிட்டி பொலிஸ்பார்க் இல் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் திகதி நடைபெற்ற 16 வது சார்லஸ் ரொபின்சன் நினைவு 7 ஒரு பக்க ஹாக்கி போட்டியில் இலங்கை விமானப்படை ஹாக்கி அணி இராணணுவ அணிக்கு எதிராக கோல 01-00 வெற்றிபெற்றது. இந்த போட்டியில் விமானப்படையின் கோப்ரல் நலிந்த  மிக சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டார்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை