இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
எயார் கொமடோர் ஜி.சி. பிளேடன், OBE, RAF
Air Commodore GC Bladonஎயார் கொமடோர் ஜி.சி. பிளேடன் அவர்கள்  இலங்கை விமானப்படை வரலாற்றில் தங்க எழுத்தினால் எழுதப்பட வேண்டிய ஓர் வீரர் ஆவார் ஏனெனில் 1951- 03-02 ஆம் ஆண்டு முதல்  இவர் றோயல் சிலோன் விமானப்படையின் முதாலாவது விமானப்படைத்தளபதி என்பதனாலாகும்இவர் 1917ஆம் ஆண்டு விமானப்படை சேவையில் இணைந்து கொண்டதுடன் பின்னர் "பிளையின்'  அதிகாரியாக தரமுயற்த்தப்பட்டதுடன் 1946ஆம் ஆண்டு சிங்கப்பூர் விமானப்படைத்தளபதியாக செயற்ப்பட்டதுடன் ,மலாயா படைத்தலைமையகத்தில் மன்ற அதிகாரியாகவும் ,இலங்கை அரசாங்கத்தின் விமான ஆலோசகராகவும் செயற்ப்பட்டதுடன் இவர் ஒரு றோயல் சிலோன் விமானப்படையின் 62ஆம் குழுவின் சிரேஷ்ட உறுப்பினருமாவார்.

மேலும் முதன் முதலாக இவர் விமானப்படை தலைமையகத்தை காலிமுகத்திடலில் அமைந்துள்ள கோட்டல் ஒன்றினில் இரண்டு அறைகளுடன் நிருவியதுடன் பின்னர் இதனை பார்சன்ஸ் வீதிக்கு மாற்றினார் எனினும் 08- 10- 1958 ஆண்டு பதவியில் இருந்து ஓய்வுபெற்றதுடன், 11- 11- 1967ஆம் ஆண்டு காலமானார்.
 
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை