இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
எயார் வைஸ் மார்ஷல் இ.ஆர். அமரசேகர DFC & BAR
Air Vice Marshal E R Amarasekara DFC & BARஎயார்  வைஸ் மார்ஷல் ஏகநாயக்க ரொகான் அமரசேகர அவரகள் 1951ஆம் ஆண்டு இங்கிலாத்தில் இருந்து இலங்கைக்கு வருகைத்தந்ததுடன் ,1962 - 01 -01 ஆம் திகதியன்ரு றோயல் சிலோன் விமானப்படையின் இலங்கை தாய்நாட்டைச்சேர்ந்த முதலாவது தளபதியாவார்.

மேலும் இவர் இரண்டாம் உலக மகா யுத்தத்தில்  விமானியாக பங்குகொண்ட ஓர் வீரர் என்பதுடன் ,றோயல் சிலோன் விமானப்படையில் வெடி குண்டுகள் தொடர்பான கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு இவர் இலங்கையர் என்ற வகையில் "ஸ்கொட்ரன் லீடர்" ஆக தர்முயற்த்தப்பட்டதோடு பின்னர் விமானியாக பயிற்ச்சியையும் பெற்றுக்கொண்டார்,அத்தோடு இவர் சிரேஷ்ட விமான மன்ற அதிகாரியாகவும் ,மன்றங்களின் பிரதானியாகவும் கடமையாற்றிய அதேநேரம் இவர் 1971- 01- 01 ஆம் திகதியன்று பதவியில் இருந்து இளைப்பாறியதோடு,1974- 03- 20 ஆம் திகதியன்று காலமானார்.
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை