பாதுகாப்பு சேவைகள் கைப்பந்து சாம்பியன்ஷிப் வெற்றி விமானப்படைக்கு
2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 04 ஆம் திகதி கட்டுநாயக விமானப்படை உள்ளரங்க ஸ்டேடியமில் நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் கைப்பந்து சாம்பியன்ஷிப்யில் ஆண்கள் பிரிவில் மற்றும்  பெண்கள்  பிரிவூ வெற்றி பெறுவதற்கு விமானப்படைக்கு ஏலுமாகியது. ஆண்கள் போட்டியில் இராணுவ அணிக்கு எதிராக மற்றும்  பெண்கள்  பிரிவில் கடற்படை அணிக்கு எதிராக இந்த வெற்றி பெற்றது.

பெண்கள் இறுதி போட்டியில் விமானப்படை அணி முறையே கடற்படை அணிக்கு எதிராக 25-07 , 25-08 மற்றும் 25-21 அடித்தது. இறுதி போட்டியில் ஆண்கள் விமானப்படை மற்றும் இராணுவ போட்டியில் 26 -24 , 25-16 மற்றும் 25-19  இவ்வாறாக விமானப்படை வெற்றி பெற்றது.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை