முகாங்கள் இடையிலான ஹேண்ட்போல் சாம்பியன்ஷிப் - 2014
2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி நடைபெற்ற முகாங்கள் இடையிலான ஹேண்ட்போல் சாம்பியன்ஷிப்யில் ஆண் பிரிவில் கொழும்பு விமானப்படை முகாமும் பெண் பிரிவில் ஏகல விமானப்படை முகாமும் வெற்றிபெற்றது. இந்த போட்டிகள் வென்னப்புவை எப்.பீடர்ஸ் உள்ளரங்க ஸ்டேடியமில் நடைபெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படையின் ஹேண்ட்பால் தலைவர் குருப் கெப்டன் ஜே.ஏ. நாணயக்கார பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை