முல்லேரிய மனநோய் மருத்துவமனைக்கு விமானப்படையின் உதவிகள்
கடந்த 1985ம் ஆண்டு முதல் இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் நிர்வகிக்கப்பட்டு வரும் முல்லேரிய மனநோய் மருத்துவமனையின் 03ம் இலக்கம் மருத்துவ அறைக்கு கடந்த நவம்பர் மாதம் விமானப்படை அனுராதபுரம் சேவா வனிதா பிரிவின் ஏனைய அஙத்தவர்களின் விஜயம் இடம்பெற்றது.
அத்துடன் இங்கு மருத்துவ மனையின் ஏனைய தளபாடங்கள் என்பன மருத்துவ உபகரணங்கள்இ கட்டில் துணிவகைகள் என்பனவும் வழங்கப்பட்டமையும் விஷேட அம்சமாகும்.
இந்த நிகழ்வூக்கு விமானப்படை முகாமின் கட்டலை அதிகாரி விங் கமான்டெர் ஆர்.பி கொடிப்பிலி மற்றும் அனுராதபுரம் முகாமின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி டிலினி வானகுரு மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.