விமானப்படை மாதாந்திர தர்ம விரிவூரை நிகழ்ச்சி

களனி பல்கலைக்கழகத்தின் பௌத்த மற்றும் பாலி பாடம் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் வணக்கத்துக்குரிய தேவாலகம மேதானந்த தேரர் தலைமையில்  தர்ம விரிவூரை ஒன்று 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி விமானப்படை தலமையகம்திதின் நடைபெற்றது.

விமானப்படை  எயார் வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கல    சபை அங்கத்தவர்கள், சிரேஸ்ட அலுவலர்கள் மற்ற அணிகளில் மற்றும் பொதுமக்கள் இதற்காக கலந்துகொண்டார்கள்.

 

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை