விமானப்படை 10 வது திறந்த ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்
விமானப்படை 10 வது திறந்த ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 07 ஆம் திகதிலிருந்து 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி வரை இரத்மலானை ஸ்குவாஷ் உள்ளகரங்கத்தின் நடைபெற்றது. இதற்காக 300 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்.
இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ரொஷானி குணதிலக விமானப்படை ஸ்குவாஷ் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் எம்எல்.கே. பெரேரா இரத்மலானை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பி.டி.கேஇடி. ஜயசிங்க இலங்கை ஸ்குவாஷ் சம்மேளனத்தின் தலைவர் கொமடோர் பாலித்த வீரசிங்க மற்றும் விமானப்படை சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.