விமானப்படை மாதாந்திர தர்ம விரிவூரை நிகழ்ச்சி ஒன்று
ஹேபிடிகம விஜித தேரனினால் தர்ம விரிவூரை ஒன்று 2015 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி விமாகப்படை தலமயகமில் நடைபெற்றது.  இந்த  சந்தர்பவத்துக்காக  விமானப்படை   தலமைத் தளபதி  எயார் வைஸ் மார்ஷல்  ககன் புலத்சிங்கல மற்றும் விமானப்படை பனிப்பாளர்கள் , சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் , அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை