ஊனமுற்ற விமானப்படை வீரர்களுக்கு விமானப்படையின் உதவி
யூத்தத்த்னால் ஊனமுற்ற விமானப்படையின் 05735 எல்.ஏ.சி.  சூரியாராச்சி எஸ்.ஏ.எஸ்.ஏ. ஒரு கணினி வழக்கும் நிழச்சி ஒன்று 2015 ஆம் ஆண்டு ஜூல் மாதம் 13 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி சமந்தி புளத்சிங்கள தலமையின் நடைபெற்றது.

இந்த கணினி ரணவிரு நல நிதியிலிருந்து (RWF)  மூலம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த சந்தர்பவத்துக்காக எயார்  கொமடோர்  பி.டி.ஏ. மாரிஸ்டலா கலந்து கொண்டார்கள்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை