பாலவி விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை
விமானப்படை  பாலவி முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட மாதம் 07 ஆம் திகதி விமானப்படை  தளபதி  எயார் மார்ஷல் ககன் புளதிசிங்கள  தலமையின் நடத்தப்பட்டது.

பாலவி விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் ஜி.எஸ்.என்.பியதர்ஷன விமானப்படைத் தளபதி வரவேற்றினார்கள்.

ஆய்வின்போது தளபதி புதிதாக கட்டப்பட்ட 38 ரெஜிமன்ட் விங் மற்றும் வான்படை வீரர்களின் சமூக கிளப் புதுப்பிக்கப்பட்டு திறந்துவைத்தார்.
 

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை