பங்களாதேஷ் என்.டி.சி. இல் பிரதிநிதிகள் குழுவொன்று விமானப்படை தலைமையகமுக்கு வருகைகள்
பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பங்களாதேஷ் நைஜீரியா, இந்தியா நாடுகளிள் முப்படைத் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிவில் சேவை உறுப்பினர்கள் பிரதிநிதிகள் குழு ஒன்று 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி விமானப்படைத் தலமையகமுக்கு வந்தார்கள்.

இந்த பிரதிநிதிகள் குழுயில் தலைமையாக லெப்டினன்ட் ஜெனரல் சொவுத்ரி ஹசன் சர்வாடி வந்தார்கள்.

பிரதிநிதிகள் குழு 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள சந்தித்தார்.
மேலாண்மை இயக்குநர் குழுவில்  உறுப்பினர்கள் இந்நிகழ்வூக்கு கலந்து கொண்டார்கள்.





 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை