விமானப்படைத் தலமையகமில் பிரித் ஓதும் மற்றும் அன்னதான நிகழ்ச்சி ஒன்று
விமானப்படைத் தலைமையகத்தில் பிரித் ஓதும் மற்றும் அன்னதான நிகழ்ச்சி ஒன்று 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி இரவு 63 தேரர்கள் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வு கடந்த காலத்தில் உயிர்நீத்த படைவீரர்களின் ஆசீர்வாதம் பெற்றுக்கொடுக்காக நடைபெற்றது
அதேநேரம் கரடுவ எனும் விஷேட தூபியினை பிரித் மண்டபத்துக்கு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல ககன் புளத்சிங்கள அவர்களினால் சுமந்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அத்தோடு மறுநாள் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் ,கலந்து கொண்ட தேரர்களுக்கு அடபிரிகரவும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதற்காக விமானப்படை பனிப்பாளர்கள் அதிகாரிகள் விமானப்படை வீரர்கள் வீராங்களைகள் கலந்து கொண்டனர்.