முகாங்கள் இடையிலான அணிவகுப்பு மற்றும் பேண்ட் போட்டிகள் – 2015
முகாங்கள் இடையிலான அணிவகுப்பு  மற்றும் பேண்ட் போட்டி  2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதியன்று இலங்கை விமானப்படை கட்டுநாயக விமானப்படை  முகாமின்  இடம்பெற்றது.

அணிவகுப்பு  போட்டிகளின் மொரவெவ விமானப்படை முகாமும் மற்றும் பேண்ட் போட்டிகளின் சீனா பே விமானப்படை முகாமும்  வெற்றி பெற்றது. அணிவகுப்பு  போட்டிகளின் அனுராதபுரம் விமானப்படை முகாம் மற்றும் பேண்ட் போட்டிகளின் கட்டுநாயக விமானப்படை முகாம் இரண்டாம் இடம் வெற்றிபெற்றது.

இந்நிகழ்வுக்கு இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள  பிரதம அதிதியாக கலந்து கொண்டமை விஷேட அம்சாமாகும். மேலும் கட்டுனாயக விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் எஸ்.கே. பதிரன விமானப்படை அதிகாரிள் மற்றும் விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டார்கள்..

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை