முகாங்கள் இடையிலான ஜூடோ சாம்பியன்ஷிப் 2015
முகாங்கள் இடையிலான ஜூடோ சாம்பியன்ஷிப் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 08 ஆம் திகதி மற்றும் 09 ஆமி திகதி தும்முல்லை சுகாதார முகாமைத்துவ நிலையத்தில் நடைபெற்றது. 200 க்கு அதிகமான வீரர்கள் மற்றும் வீராங்களைகள் பங்குபற்ற இங்கு ஆண்கள் பிரிவூ கொழும்பு விமானப்படை முகாம் மற்றும் பெண்கள் பிரிவூ இரத்மலானை விமானப்படை முகாம் வெற்றிபெற்றது.

இங்கு ஆண்கள் பிரிவூ கட்டுனாயக ரெஜிமன்ட் பிரிவூ மற்றும் பெண்கள் பிரிவூ அனுராதபுரம் விமானப்படை முகாம் வெற்றிபெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக எயார் வைஸ் மார்ஷல் சி.பி. வெலிகல பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை ஜூடோ தலைவர் எயார் கொமடோர் கே.எப்.ஆர். பிரனாந்து மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை