சார்க் நாடுகளில் கெடெட் அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் விமானப்படை தலமையகம் வருகை
சார்க் நாடுகளில்  பிரதிநிதிகள்  குழு ஒன்று 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  14 ஆம் திகதி விமானப்படை தலமையககமுக்கு வந்தார்கள். இந்த பிரதிநிதிகள் குழுக்காக இந்தியா, பாக்கிஸ்தான், பங்கலாதேஸ் ,  நேபால்  மற்றும் மாலைதீவு என்று நாடுகளிள்  அதிகாரிகள் 13 பேர்கள் மற்றும் கெடெட் அதிகாரிகள் 55 பேர்கள் விமனப்படை தலமையககமுக்கு வந்தார்கள்.

இந்த பிரதிநிதிகள் குழு  இலங்கை விமானப்படை பயிற்சி பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் விஜித குணரத்ன விமானப்படை தலமையகமில் இருந்து வரவேற்றினார்கள். பின்னர் பிரதிநிதிகள் குழு விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள சந்தித்தார்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை