தியத்தலாவ மற்றும் பிதுருதலாகலை விமானப்படை முகாங்களின் வருடாந்த முகாம் பரிசோதனை
விமானப்படைத் தளபதியின் தியத்தலாவ விமானப்படை முகாமின் மற்றும் பிதுருதலாகலை விமானப்படை முகாமின்  வருடாந்த முகாம் பரிசோதனை 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்றது.

தளபதி ஆய்வு வருகையை பிரகு விமானப்படை தியத்தலாவ முகாமில் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் டி.ஜே.சி. வீரக்கோன் தலைமையில் அணிவகுப்புடன் வரவேற்றினார்கள்.

பிதுருதலாகல விமானப்படை முகாமுக்கு தளபதி ஆய்வு வருகையை பிரகு  பிதுருதலாகல விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பி.சி. திசானாயக  அணிவகுப்புடன் வரவேற்றினார்கள்.


தியதலாவ விமானப்படை முகாம்



பிதுருதலாகல விமானப்படை முகாம்


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை